நமது நண்பர்களின் விருப்பத்திற்காக :
பருப்பு பொடியின் விவரம் இது
ஒரு கப் துவரம் பருப்பு
ஒரு கப் பயத்தம் பருப்பு
நான்கு அல்லது ஐந்து சிவப்பு மிளகாய்
அரை ஸ்பூன் மிளகு
சிறிது கட்டி பெருங்காயம்
இவைகளை வாணலியில்போட்டு
எண்ணெய் விடாமல் கொஞ்சம் வறுத்துக்கொள்ளவும்
சிறிது உப்பு சேர்த்து மிக்சியில் நன்றாக அரைக்கவும்
பருப்புபொடி தயார்
Welcome to Black Pepper(மிளகு), a collection of vegan & vegetarian, family recipes!
brilliant! thanks dad!
ReplyDeleteமாமா,
ReplyDeleteபருப்பு பொடி இவ்வளவு சிம்பிள் ங்கற விஷயத்தை தாய்குலங்கள் நம்ம கிட்டேயிருந்து மறைச்சு சதி பண்ணியிருக்காங்க அப்படிங்கறதை புரியவச்சதுக்கு மிக்க நன்றி
குமார்