மைசூர் பாகு
வாணலியை சூடு பண்ணி ஒரு ஸ்பூன் நெய் விடவும்
ஒரு கப் கடலை மாவு போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றவும்
இரண்டு கப் சர்க்கரை சேர்க்கவும் இப்பொழுது சர்க்கரை நன்றாக
கரைந்து மாவுடன் கலந்து கூழ் போல ஆகி இருக்கும்
அடுப்பு தீயை குறைத்து வைத்துக்கொண்டு கை விடாமல்
கிளறவும்
கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு கப் அளவுக்கு
உருக்கிய நெய்யை சேர்த்துக்கொண்டே பாகு பூத்து
வரும் வரையில் கிளறவும்
பாகு வாணலியில் ஒட்டாமல் நுரை போல வரும் பொது
தயாராக வைத்திருக்கும் நெய் தடவிய தட்டில் ஊற்றவும்
தட்டை லேசாக ஆட்டினால் பாகு சமமாக பரவும் பாகின் மேல்
கரண்டியால் தட்ட வேண்டாம்
சிறிது ஆறியவுடன் கத்தியால் துண்டுபோடவும்
மைசூர் பாகு தயார் 20- 25 துண்டுகள் கிடைக்கும்
good luck
Welcome to Black Pepper(மிளகு), a collection of vegan & vegetarian, family recipes!
my favorite, mouth-watering even to read. we made lots of "mysorepak" for navarathri, finished a lot of it ourselves.
ReplyDelete